அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம்

இலங்கை தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை அவுஸ்ரேலிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. டி20 தொடரை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் அவுஸ்ரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமேன் உடன் … Continue reading அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம்